வாலுடன் பிறந்த குழந்தை.. அதிசயத்தைப் பாருங்க!

87816பார்த்தது
வாலுடன் பிறந்த குழந்தை.. அதிசயத்தைப் பாருங்க!
சீனாவில் நடந்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்ப்பிணிக்கு 10 செ.மீ நீளமான வாலுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது . கருவின் தவறான வளர்ச்சி, மரபணு குறைபாடுகள் மற்றும் முதுகுத்தண்டு வளர்ச்சியில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற காரணங்களால் இதுபோன்ற அபூர்வ குழந்தைகள் பிறக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். பெண் குழந்தையின் வால், நரம்புகளுடன் இணைந்திருப்பதால் அதை அகற்ற முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you