ராமதாஸ் VS அன்புமணி: பாமக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை

64பார்த்தது
ராமதாஸ் VS அன்புமணி: பாமக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை
ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் பாமக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வடிவேல் ராவணன், அன்பழகன், திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணியை சமாதானம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பிரச்சனை குறித்து பேசி முடிவெடுக்க தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணியை வரவழைத்து பேசவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி