சில சமயங்களில் மருமகள் மாமியாரிடம் பேசும் வார்த்தைகள் உறவைக் கெடுக்கும். மாமியாரிடம், உங்கள் மகனுக்கு என்ன கற்றுக் கொடுத்தீர்கள்? உங்களால் தான் எங்களுக்குள் பிரச்சனை வருகிறது, உங்களுக்காகத்தான் நாங்கள் சண்டை போடுகிறோம், உங்களை விட உங்கள் மகனை நான் நன்கு அறிவேன், எங்கள் குழந்தைகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம், என் தவறுகளை மட்டும் ஏன் பார்க்கிறீர்கள் போன்ற வார்த்தைகளை தவிர்க்கலாம். இதனால் இருவருக்குள்ளும் சண்டை வருவது குறையும்.