பாராலிம்பிக்ஸில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் எண்ணிக்கை.!

81பார்த்தது
பாராலிம்பிக்ஸில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் எண்ணிக்கை.!
பாரிஸில் இன்று (ஆக.28) முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை பாராலிம்பிக்ஸ் தொடர் கோலாகலமாக நடைபெற உள்ளது. கடந்த முறை இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இந்த முறை 52 வீரர்கள், 32 வீராங்கனைகள் என மொத்தம் 84 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். எனவே கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை இந்தியா கூடுதல் பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் அதே பாரிஸில் பாராலிம்பிக்ஸ் தொடரும் நடைபெற இருக்கிறது.

தொடர்புடைய செய்தி