இன்று (ஆகஸ்ட் 09) உலக புத்தக காதலர்கள் தினம்.!

80பார்த்தது
இன்று (ஆகஸ்ட் 09) உலக புத்தக காதலர்கள் தினம்.!
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 அன்று 'புத்தக காதலர்கள் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்த தினமானது உலக அளவில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டாலும் அதன் தோற்றம் மற்றும் உருவாக்கியவர் குறித்து இன்று வரை அறியப்படவில்லை. வளர்ந்துவிட்ட தொழில்நுட்ப காலத்தில் மக்கள் ஸ்மார்ட்போன்களில் மூழ்கி கிடக்கின்றனர். இந்த தினத்தில் இதுபோன்ற கவனச்சிதறல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அறிவை வளர்க்கும் புத்தகத்தை எடுத்து படிக்க மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி