TNPSC குரூப் 4 தேர்வின் இறுதி விடை குறிப்பு வெளியீடு

78பார்த்தது
TNPSC குரூப் 4 தேர்வின் இறுதி விடை குறிப்பு வெளியீடு
2024 குரூப் 4 தேர்வின், வினாக்களுக்கான இறுதி விடை குறிப்பை முதன் முறையாக இறுதி பட்டியலுக்கு முன் TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு முன், TNPSC தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியான பின்னரே, இறுதி விடை பட்டியல் வெளியிடப்படும். ஆனால், இந்தாண்டு தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியாகுவதற்கு முன்னரே இறுதி விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், தேர்வர்கள் தாங்கள் பெற உள்ள மதிபெண்களை முன்கூட்டியே கணக்கிட முடியும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி