தண்ணீர் குடித்தால் ரத்த சர்க்கரை அளவு குறையும்.. ஆய்வில் தகவல்

80பார்த்தது
தண்ணீர் குடித்தால் ரத்த சர்க்கரை அளவு குறையும்.. ஆய்வில் தகவல்
அமெரிக்கா: கலிபோர்னியா பல்கலைக்கழகம் டைப் 2 சர்க்கரையால் பாதிக்கப்பட்ட 40 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியது. காலை உணவுக்கு முன் 250 மில்லி, மதிய உணவுக்கு முன் அரை லிட்டர், இரவு உணவுக்கு முன் 250 மில்லி தண்ணீர் பருகச் செய்தனர். 8 வாரங்கள் தொடர்ந்து செய்த பின் ரத்த சர்க்கரை அளவு குறைந்திருந்தது கண்டறியப்பட்டது. அதிக உடல் எடை கொண்டவர்கள், மைக்ரேன் என்ற தலைவலி மற்றும் சிறுநீர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது நல்ல பலனளித்தது.

தொடர்புடைய செய்தி