ரயில்வேயில் வேலைவாய்ப்பு - 32,428 காலிப்பணியிடங்கள்

77பார்த்தது
ரயில்வேயில் வேலைவாய்ப்பு - 32,428 காலிப்பணியிடங்கள்
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* காலியிடங்கள்: 32,428
* பணியின் பெயர்: Pointsman B, Assistant,
* கல்வித்தகுதி: 10
* சம்பளம்: ரூ.18,000 அடிப்படை சம்பளம்
* வயது வரம்பு: 18 முதல் 36 வயது வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 23.01.2025
* கடைசி நாள்: 22.02.2025
* அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://drive.google.com/file/d/1EIjO13jK-T9yjLbbpBg8Ehsf5Vdi5wC8/view

தொடர்புடைய செய்தி