ஞாயிற்றுக்கிழமையும் வேலை பார்க்க வேண்டும் - L&T சேர்மன்

67பார்த்தது
ஞாயிற்றுக்கிழமையும் வேலை பார்க்க வேண்டும் - L&T சேர்மன்
ஞாயிற்றுக்கிழமையும் வேலை பார்க்க வேண்டும் என L&T சேர்மன் எஸ்.என்.சுப்ரமணியன் கூறியுள்ளார். மேலும் அவர், "பணியாளர்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைப்பார்க்க வைக்க என்னால் முடியவில்லை என்று வருத்தப்படுகிறேன். ஞாயிற்றுக்கிழமை பணியாளர்கள் வீட்டில் இருப்பதால் என்ன லாபம்? வீட்டில் உங்களுடைய மனைவியை எவ்வளவு நேரம் வெறித்து பார்க்க முடியும். எவ்வளவு நேரம் மனைவி கணவனின் முகத்தை வெறித்து பார்க்க முடியும்? அலுவலகம் சென்று வேலையை தொடங்குங்கள்" என்று கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி