குழந்தையை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை

74பார்த்தது
குழந்தையை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை
கேரளா: குழந்தையை கொலை செய்துவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் அஜீஷ் (38), சுலு (36) மற்றும் ஆதி (2) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அஜீஷ் அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் பணப்பிரச்சனையும் இருந்தது. இதையடுத்து குழந்தை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, மனைவியுடன் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி