விண்வெளியில் அதிக நாட்கள் இருந்த விண்வெளி வீரர் யார்?

64பார்த்தது
விண்வெளியில் அதிக நாட்கள் இருந்த விண்வெளி வீரர் யார்?
விண்வெளியில் அதிக நாட்கள் இருந்த வீரர் என்ற பெருமையை பெக்கி விட்சன் பெற்றுள்ளார். இவர், 675 நாட்கள் விண்வெளியில் தங்கியுள்ளார். அவரை தொடர்ந்து, சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் 606 நாட்கள் இருந்து 2வது இடத்தை பிடித்துள்ளார். 2024 ஸ்டார்லைனரில் அவரது பணி தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக நீட்டிக்கப்பட்டது. இது அவரது சாதனையில் மேலும் 284 நாட்களைச் சேர்த்தது. சினிதா வில்லியம்ஸ், ISS இல் மிக முக்கியமான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளில் சிலவற்றில் பங்கேற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி