TN: காதலி கொலைக்கு பழிவாங்க.. இரட்டை கொலையில் பகீர் தகவல்

75பார்த்தது
TN: காதலி கொலைக்கு பழிவாங்க.. இரட்டை கொலையில் பகீர் தகவல்
சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த அருண் மற்றும் படப்பை சுரேஷ் ஆகிய 2 ரவுடிகள் நேற்றிரவு (மார்ச். 16) வெட்டிக் கொல்லப்பட்டனர். போலீஸ் விசாரணையில், அருணின் காதலி சாயின்ஷாவை ரவுடி சுக்கு காபி சுரேஷ் படுகொலை செய்தார். இதற்கு பழிவாங்க அருண் திட்டமிட்ட நிலையில், சுக்கு காபி சுரேஷ் முந்திக்கொண்டு இந்த கொலைகளை செய்திருக்கிறார். அதேநேரம் அருணின் அண்ணன் அர்ஜுனாவுக்கு பதில் படப்பை சுரேஷை தவறுதலாக கொன்றது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி