TN: திருட்டில் ஈடுபட்டு சொகுசாக வாழ்ந்த காதல் ஜோடி

57பார்த்தது
TN: திருட்டில் ஈடுபட்டு சொகுசாக வாழ்ந்த காதல் ஜோடி
தமிழ்நாட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்ட ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் நடந்து சென்ற மணிப்பூரை சேர்ந்த பெண்ணிடம் விலையுயர்ந்த செல்போனை பைக்கில் வந்து பறித்து சென்ற காதல் ஜோடிகளான சூர்யா (19) மற்றும் சுஜிதா (20) ஆகிய இருவரும் போலீசில் சிக்கினர். விசாரணையில் இருவரும் தொடர்ந்து இதுபோல் செல்போன், நகைகள் உள்ளிட்ட பொருட்களை திருடி சொகுசாக இருந்துள்ளது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி