வந்தவாசி அருகே வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி

50பார்த்தது
வந்தவாசி அருகே வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த குவளை கிராமத்தில் வேளாண்மை துறையின் கீழ் ஆட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் உற்பத்தி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இப்ப பயிற்சியில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் சௌந்தர் தலைமையில் நடைபெற்றது. பயிற்சியில் மண்புழு உரம் தொட்டி அமைக்கும் முறை மண்புழு ரகம் தேர்வு செய்வது பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்வில் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி