திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் இனாம் காரியந்தல் ஊராட்சி மூட்டு சத்திரம் கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ ஜடாமுனிஸ்வரர் ஆலயத்தில் ஜடாமுனிஸ்வரருக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஜடாமுனிஸ்வரரை வழிபட்டனர்.