ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்முறையாக நீர்வழி விமான சேவை தொடங்கப்படவுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக பிரகாசம் அணையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை நீர்வழி விமான சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இச்சேவையை சோதனை முறையில் நாளை (நவ.09) ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமோகன் நாயுடு தொடங்கி வைக்க உள்ளார். நன்றி: சன் நியூஸ்