தீபாவளி மறுநாளான நவம்பர் 1ம் தேதி அன்று பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்யும் விதமாக, நாளை (நவம்பர்.09) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நாளை (9-11-24) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.