சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த வெண்டைக்காய் துவையல்

70பார்த்தது
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ,பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இன்னொரு கடாயில் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும். நன்கு ஆறியதும் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால் சுவையான வெண்டைக்காய் துவையல் ரெடி. இதை இட்லி, சப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி