பணமதிப்பிழப்பு இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு

77பார்த்தது
பணமதிப்பிழப்பு இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு
மத்திய பாஜக அரசால் கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு நேரலையில் வந்து அறிவித்தார். மோடியின் இந்த நடவடிக்கையால் சாமானிய மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்று கருப்புப் பணம் ஒழிந்துள்ளதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

தொடர்புடைய செய்தி