இமாச்சல் பிரதேச மாநிலத்தின் CID அலுவலகத்தில் விழா ஒன்றுக்குச் சென்ற அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தருக்கு வாங்கி வரப்பட்ட சமோசா மற்றும் கேக்குகளை அதிகாரிகள் சாப்பிட்ட விவகாரம் தொடர்பாக CID தீவிர விசாரணை நடத்திவருகிறது. இதுதொடர்பாக 5 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு தற்போது உடல்நிலை சீராக இல்லாததால் அவர் எண்ணெய் உணவுகளை தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.