ஓ.கே சொன்ன ஸ்டேஷன் மாஸ்டர்: வேலை பறிபோன சோகம்

58பார்த்தது
ஓ.கே சொன்ன ஸ்டேஷன் மாஸ்டர்: வேலை பறிபோன சோகம்
விசாகப்பட்டினத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி வரும் நபர் ஒருவர், பணியில் இருக்கும் பொழுது போன் செய்த மனைவியிடம் ஓ.கே என்று சொல்லி போனை துண்டித்துள்ளார். ஆனால் எதிர்முனையில் இருந்த மற்ற ரயில்வே ஊழியர் தனக்கு சொன்னதாக நினைத்து கிரீன் சிக்னல் போட்டுள்ளார். இதன் காரணமாக சரக்கு ரயில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள பகுதியில் சிக்கிக்கொண்டது. இதனால் ரயில்வேக்கு ரூ.3 கோடி இழப்பு ஏற்பட்டதையடுத்து ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி