போளூரில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்

53பார்த்தது
போளூரில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர விழிப்புணர்வு இன்று நடைபெற்றது விழிப்புணர்வு ஊர்வலத்தை போளூர் காவல்துணை கண்காணிப்பாளர் மனோகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்நிகழ்வின் போது உடன் காவல் ஆய்வாளர் அல்லிராணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி