தேவிகாபுரத்தில் ஆசிரியர் தின விழா.

68பார்த்தது
தேவிகாபுரத்தில் ஆசிரியர் தின விழா.
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இன்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கனகா பாண்டியன் துணைத் தலைவர் ஞானசௌந்தரி சங்கர் மற்றும் எஸ் எம் சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி