தரமற்ற மருந்துகளை எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்?

85பார்த்தது
தரமற்ற மருந்துகளை எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்?
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு 53 மருந்துகளை தரம் குறைந்தவை என்று கூறியுள்ளது. பல்வேறு பிரபலமான மருந்துகளின் பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இது போன்ற மருந்துகளை சாப்பிட்டால் என்ன ஆகும் என்பது குறித்து மருத்துவர்கள் கூறும் போது, சர்க்கரை நோய்க்கான மருந்திலோ, இதய நோய்க்கான மருந்திலோ அளவு குறைபாடு நிகழும்போது, அந்த நோய் குணமாவதற்கான வாய்ப்பு குறையவோ, இல்லாமல் போகவோ கூடும் என்கின்றனர்.

தொடர்புடைய செய்தி