அடம்பிடித்த பூனை.. அம்மாவாக மாறிய குட்டி பூனை

81பார்த்தது
இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பாதி மரத்தில் நிற்கும் பூனை ஒன்று கீழே வர அடம் பிடிக்கிறது. அதை இழுத்து வர இன்னொரு பூனை பாடாய் படுகிறது. அடம்பிடிக்கும் குழந்தையை அதன் அம்மா காதை பிடித்து திருத்துவது போல அந்த பூனை, இன்னொரு பூனையை திருத்துவது போல உள்ளது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அந்த இரண்டு பூனைகளுமே குட்டி பூனைகள்தான். இதை பார்த்த நெட்டிசன்கள், இரண்டுமே க்யூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி