திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அத்திமூர் ஜடதாரிகுப்பம் வசூர் குன்னத்தூர் இரெண்டேரிப்பட்டு மாம்பட்டு கரைப்பூண்டி வெண்மணி திண்டிவனம் பெலாசூர் சனிக்கவாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே இருள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது இதனால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.