நண்பனின் மனைவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 32 வயது இளம்பெண் தனது கணவரின் நண்பர் மீது கொடுத்த புகாரின் விசாரணையில் உண்மை அம்பலமானது. நண்பன் வீட்டில் இல்லாத நேரத்தில் கொடூரத்தை அரங்கேற்றியவர் வீடியோ எடுத்து மிரட்டி பெண்ணின் 15 இலட்சம் மதிப்புள்ள நகையையும் பறித்துக்கொண்டுள்ளார். இவ்விவகாரத்தில் நரேந்திர ஷிவ்ரானே உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.