ஜி.வி.பிரகாஷுக்கு நடிகையுடன் தொடர்பு? “இதுவே முதலும் கடைசியும்"

72பார்த்தது
ஜி.வி.பிரகாஷுக்கு நடிகையுடன் தொடர்பு? “இதுவே முதலும் கடைசியும்"
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவியைப் பிரிவதற்கு நடிகை திவ்ய பாரதிதான் காரணம் எனவும் ஜி.வி.பிரகாஷ் அவருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், திவ்ய பாரதி தனது சமூக வலைதளப் பதிவில், "ஜி.வி.பிரகாஷின் குடும்பப் பிரச்சினைகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். இந்த விஷயத்தில் இதுவே எனது முதல் மற்றும் இறுதி விளக்கம்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி