திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர் ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அத்திமூர் கிராமத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்து வரும் தொடர் மழையால் அத்திமூர் மஞ்சள் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது மேலும் அங்குள்ள கிராமப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அப்பகுதியில் மழை நீர் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.