திருமண புகைப்படம், வீடியோ எடிட்டிங் குறித்த பயிற்சி

69பார்த்தது
திருமண புகைப்படம், வீடியோ எடிட்டிங் குறித்த பயிற்சி
திருமண புகைப்படம் எடுத்தல், வீடியோ எடிட்டிங் தொடர்பாக ஈக்காட்டுதாங்கலில் உள்ள தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் பயிற்சி நாளை முதல் 10 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு பயிற்சிகள், அரசு உதவிகள், மானியங்கள் குறித்து விளக்கப்படும். குறைந்த விலையில் தங்குமிடம் வாடகைக்கு கொடுக்கப்படும். 10வது தேர்ச்சி, 18 வயது ஆனவர்கள், www.editn.in இணையதளம் அல்லது 86681 08141, 86681 02600 எண்களில் தெரிந்துகொள்ளலாம். முன்பதிவு அவசியம்.

தொடர்புடைய செய்தி