சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: இபிஎஸ் எச்சரிக்கை

52பார்த்தது
சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: இபிஎஸ் எச்சரிக்கை
சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "திமுகவின் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சி உள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய சம்பவமாகும். இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி