திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுக்கா சஞ்சீவிராயபுரம் கிராமத்தின் அருகே உள்ள செய்யாறு அணைகட்டில் மழை காலங்களில் தண்ணீர் அதிகமாக வரும் போது அங்கிருந்து எவ்வளவு கன அடி தண்ணீர் வெளியேறியது என்பதை கண்டறிய 151 ஏரிகளுக்கு செல்லும் கால்வாயிலும் மீதும் உள்ள தண்ணீர் ஆற்றுக்கும் செல்லும் தண்ணீரை பார்பதற்கு புதியதாக அளவு கோல் பொருத்தும் பணி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வின் சமூக ஆர்வலர் சரவணன் சமூக சேவகர், முருகன் P. W. D பணியாளர் முருகன், பாசன உதவியாளர் குணசேகரன் ஆகியோர் இருந்தனர்.