புதிதாக தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரியின் PMEGP என்கிற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கிராமப்புற பயனாளிகளுக்கு 35%, நகர்ப்புற பயனாளிகளுக்கு 25% மானியம் வழங்கப்படுகிறது. சொந்தமாக தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்கள் இந்த கடனைப் பெறலாம். கடன் பெற https://www.kviconline.gov.in/pmegpeportal/bankModule/index.jsp என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.