திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் CPIM கட்சியின் சார்பில் 7 வது மாநாடு
வட்ட செயலாளர் முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக திருமண மண்டபத்தை நோக்கி நடை பயணம் மேற்கொண்டனர். உடன் வட்ட செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.