தவெக மாநாட்டை முன்கூட்டியே முடிக்க காவல்துறை அறிவுறுத்தல்

55பார்த்தது
தவெக மாநாட்டை முன்கூட்டியே முடிக்க காவல்துறை அறிவுறுத்தல்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டை முன்கூட்டியே விரைந்து முடிக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக மாநாட்டிற்கு வந்துள்ள தொண்டர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு இரவு 7 மணிக்கு முன்பாக மாநாட்டை விரைந்து முடிக்க வேண்டும் என கட்சித் தலைமைக்கு காவல்துறை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி