திருவண்ணாமலை தெற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவையின் சார்பில், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு ஊராட்சியில் பஜார் வீதியில் நேரடியாக சென்று, அதிமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய நோட்டீஸ்-னை போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். உடன், போளூர் வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்டச் சார்பணி நிர்வாகிகள், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.