பாலியல் வன்கொடுமை.. நீதிபதி கருத்துக்கு ஹைகோர்ட் கண்டனம்

50பார்த்தது
பாலியல் வன்கொடுமை.. நீதிபதி கருத்துக்கு ஹைகோர்ட் கண்டனம்
பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமின் வழங்கியதுடன், 'மது அருந்தியதால் இக்குற்றம் அப்பெண்ணே தேடிக்கொண்டது' என அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி கூறிய கருத்தை, உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. ஏற்கனவே, சிறுமி பாலியல் தாக்குதல் வழக்கில் 'மார்பகத்தைப் பிடிப்பது, ஆடையை கிழிப்பது பாலியல் வன்கொடுமை இல்லை' என இதே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் உச்ச நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி