திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, மாநில தடகளச் சங்கத் துணைத்தலைவர் மரு. எ. வ. வே. கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் மு. பிரியதர்ஷினி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் , துறை சார்ந்த அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.