திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் வட்டம் சோமாஸ் பாடி கிராமத்தில் மலை மீது அமர்ந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய திருக்கோவிலில் இன்று ஆடி கிருத்திகை முன்னிட்டு பாலசுப்பிரமணி சாமிக்கு சிறப்பாக நடைபெற்றது. இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் காவடிகளுக்கு பால்குடம் எடுத்து நேற்று கடன் செலுத்த கூட்டம் கூட்டமாக குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.