திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளாக பக்கிரிபாளையம் சென்னசமுத்திரம், தோக்கவாடி, புதுப்பாளையம், புதூர், நீப்பத்துறை, இளங்குன்னி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே வெயில் தாக்கம் இருந்த நிலையில் திடீரென இரவு நேரத்தில் விடிய விடிய இடைவிடாமல் கன மழை கொட்டி தீர்த்தது இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.