திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் கவியரசனுக்கு சிறந்த பள்ளி முதல்வருக்கான முதன்மை சிற்பி விருதினை சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு வழங்கி கௌரவித்தார்.
நிகழ்வின் போது முனைவர் இறையன்பு மற்றும் முக்கியஸ்தர்கள் உடன் இருந்தனர். இதனை அடுத்து ஆசிரியர்கள் பள்ளி முதல்வர்கள் பொதுமக்கள் என பாராட்டுகள் குவிந்து வருகிறது.