ஆசிய பாட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து திடீர் விலகல்

63பார்த்தது
ஆசிய பாட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து திடீர் விலகல்
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து இந்திய வீராங்கனையான பி.வி. சிந்து விலகியுள்ளார். ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டி நாளை (பிப்.,11) முதல் 16ஆம் தேதி வரை சீனாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் காயம் காரணமாக அவர் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி கடந்த முறை வெண்கல பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி