திருவண்ணாமலை: கன்று விடும் திருவிழா; எம்பி பங்கேற்பு

75பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி, புதுப்பாளையம் ஊராட்சியில் கன்றுவிடும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான M. S. தரணிவேந்தன் கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட பொருளாளர் DA. தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஒன்றிய செயலாளர் SS. அன்பழகன், நகர செயலாளர் AC. மணி, ஒன்றிய செயலாளர்கள் M. சுந்தர், துரைமாமது, S. மோகன், பேரூர் செயலாளர் K. கோவர்தனன், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி