ஆரணி: வர சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

66பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் சைதாப்பேட்டை தருமராஜா கோயில் தெருவில் பழமைவாய்ந்த வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில், பழுதடைந்ததால் புனரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இப்பணிகள் முடிந்ததையொட்டி நேற்று (டிசம்பர் 8) கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி