பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

69பார்த்தது
ராமநாதபுரம்: பாம்பன் கடலில் புதிதாக அமைக்கப்பட்ட செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை இன்று (ஏப்., 06) பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அதேபோல் தமிழ்நாட்டில் ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, முடிவுற்ற திட்டங்களை அர்ப்பணிக்கிறார். இதனிடையே பிரதமர் ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு ராமநாதசாமி கோயிலில் இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தரிசனம் மற்றும் தீர்த்த நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி