கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்த ஊ. ம. தலைவர்

538பார்த்தது
கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்த ஊ. ம. தலைவர்
திருவண்ணாமலை மாவட்டம், சேவூர் ஊராட்சி மன்ற வளர்ச்சி பணிகள் அடங்கிய கோரிக்கையை சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி இன்று, ஆரணிக்கு வருகை தந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன், அவர்களிடம் வழங்கினார். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி