ஆரணி நகராட்சியில் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாட்டம்.

56பார்த்தது
ஆரணி நகராட்சியில் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நகர மன்ற தலைவர் ஏ. சி. மணி தலைமையில் துப்புரவு பணியாளர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இதில் நகராட்சி அதிகாரிகள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி