காளசமுத்திரம்: தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

82பார்த்தது
காளசமுத்திரம்: தலைக்கவச விழிப்புணர்வு பேரணி
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் மற்றும் சாரண சாரணியர் சார்பில் நடைபெற்ற தலைகவசம் குறித்த விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் அருளரசு தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் சாரண சாரணியர் ஆசிரியர் கோதாவரி ஆசிரியர்கள் கீதா ஜெகன் ஆனந்த் கயல்விழி அருள்மொழி மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி