திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தலைமை தபால் நிலையம் மும்மொழி கல்வி கொள்கை எதிராக மத்திய அரசை கண்டித்து திமுக வடக்கு மாவட்ட அமைப்பாளர் இ எஸ் டி கார்த்திகேயன் தலைமையில் திமுக மாணவர் அணியினர் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்நிகழ்வில் மாவட்ட மாணவர் துணை அமைப்பாளர்கள் கீர்த்தனா, மணிபாரதி, கேவிஆர் சுரேஷ்பாபு, ஷர்புதீன், தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது