திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொள்ளாச்சி தாராபுரம் ரோட்டில் பெதப்பம்பட்டி உள்ளது இந்த ரோட்டின் வழியாக தற்பொழுது ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன மேலும் குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் நூற்பாலைகள் கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன இதனால் இங்கு போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் விதமாக பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் தற்பொழுது வரை அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது